தொகுப்புக்காக ஜூலை, 2010

அறிவாளிகளும் – அப்பாவிகளும் சு.தளபதி, மதுரை.

                  ( நியூட்ரினோ ஆய்வகம் –  ஒரு அலசல் )             தமிழ்நாட்டைச் சூறாவளியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது இந்த நியூட்ரினோ ஆய்வகப் பிரச்சனை.       ஏற்கனவே காவிரியாறு, பாலாறு, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், ஆறுமுகநேரி, ஸ்டெர்லைட், ஒகேனக்கல், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, அகதிகள் முகாம் கொடுமைகள், இராமேசுவரம் மீனவர் பிரச்சனை, மீனவர் உரிமைச்சட்ட எதிர்ப்பு, மலட்டு கத்திரி எதிர்ப்பு, என பல போராட்டங்களை வாழ்வுரிமைக்காக நடத்த வேண்டிய நிலையில் உள்ள தமிழர்களுக்கு [...]

“கம்பளங்கள் மட்டும் சிவப்பல்ல”

“கம்பளங்கள் மட்டும் சிவப்பல்ல”        “ஆமாம். நாங்கள் உங்கள் எதிரிகள் தான். உங்களால் எங்களை ஓன்றும் புடுங்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக இன்னுமொரு முறை செருப்பால் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள் தில்லியில். ஓன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைக் கொலை செய்து, அந்தக் குருதி ஈரம் இன்னமும் காயாத ராசபட்சேயின் கைகளைப் பிடித்து குலுக்கோ குலுக்கு என்று குலுக்கியிருக்கிறார்கள் தில்லிக்காரர்கள்.       அடேங்கப்பா. சிவப்புக் கம்பள வரவேற்பு என்ன?! சிரிப்புகள் என்ன?! கவனிப்பு  என்ன?! இதில் இன்னும் ஏழு [...]

Follow

Get every new post delivered to your Inbox.